சிலுவை அடையாளம்
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக;
உம்முடைய இராச்சியம் வருக;உம்முடைய சித்தம் பரலோகத்தில்செய்யப்படுவது போல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்குஇன்று
அளித்தருளும்.எங்களுக்குத்
தீமைசெய்தவர்களை நாங்கள்பொறுப்பது
போலஎங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
ஆமென்.
மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே;
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே;
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே அர்ச்சிஷ்ட
மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே,
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும்
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.
No comments:
Post a Comment