10/05/2015

மிகவும் இரக்கமுள்ள தாயே

மிகவும் இரக்கமுள்ள தாயே
மிகவும் இரக்கமுள்ள தாயே! இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம்.உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியாக கன்னிகையே தயவுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டிவருகின்றோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கின்ற நாங்கள் உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு உமது சமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத்தந்தருளும் தாயே ஆமென்.

22 comments:

  1. Very powerful prayer.will definitely bring help from mother Mary

    ReplyDelete
  2. This prayer makes miracles

    ReplyDelete
  3. Powerfull prayer mother marry will keep us in safe at all our critical situation ave maria

    ReplyDelete
  4. Yes very true, I had experienced the power of this prayer...
    Thank you mom

    ReplyDelete
  5. Mother I am so thankful to you for all the help you are giving me pls bless my g daughters who r going to write their public exams in the forth coming months pray for them to get through the exams

    ReplyDelete
  6. குணமளிக்கும் அருமருந்து "மிகவும் இர க்கமுள்ள தாயே ஜெபம்." பாலாவுக்கு நன்றி.மரியே வாழ்க.

    ReplyDelete
  7. May mother Mary bless all ....

    ReplyDelete
  8. Ave Maria Ave Maria Ave Maria

    ReplyDelete
  9. மரியே வாழ்க. நீரே எங்கள் தஞ்சம்.

    ReplyDelete
  10. It's true very powerful pray Ave mariya prayer for us

    ReplyDelete
  11. மிகவும் வல்லமையுள்ள ஜெபம். நினைத்த காரியம் உடனே அனுகூலமாகும். மாதாவே உமக்கு ஆயிரம் கோடி நன்றிகள். ஆவே மரியா!!! மரியே வாழ்க!!!

    ReplyDelete
  12. Miracles happen all the time , when I run to Mother Mary. This time too . You are my everything Madha.

    ReplyDelete
  13. Amma enkudumpathuku help pannunga en mahan roshan nalla pillaiya veetuku vara udavunga amma suheir ethir kalam nallapadiya amaiyanum kudumpa samathanam

    ReplyDelete
  14. I say this prayer 9times every day...its a magical and powerful prayer.....Ave Maria.....

    ReplyDelete
  15. Very old and traditional prayer. My mom and my mom's Mom use to say everyday after reciting rosary. Truly so consoling prayer. Everyone must know this

    ReplyDelete
  16. அம்மா, என் கணவருக்கு வயிற்றில் பிரச்னை இருப்பதாக சொல்கிறார், சரியா சாப்பிட முடியவில்லை என்று சொல்லி வேதனை படுகிறார். நீர் தான் அம்மா அவர்களை சுகப்படுத்த வேண்டும் என்று கெஞ்சி மன்றடுகிறேன். Ave Maria Ave MariaAve Maria. Amen.

    ReplyDelete
  17. மாதாவே, இன்று நான் எழுத போகும் தேர்வில், நீங்கள் என்னை வழி நடத்தி நான் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடை எனக்கு அருள் புரியும், ஆமென்.

    ReplyDelete
  18. Madha ave maria 🙏

    ReplyDelete