09/04/2015

இயேசு கற்றுத்தந்த செபம்

பரலோகத்திலே இருக்கின்ற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக.உம்முடைய இராட்சியம் வருக. உம்முடைய திருச்சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழ விடாதேயும் தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

No comments:

Post a Comment