திவ்விய இயேசுவே,
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய இயேசுவே சிலுவை பாரத்தால் அதிகரித்த காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து இறந்துபோன உம் அடியார் .................. அவர்களை உமது பிரத்தியட்சணமான தரிதனத்தில் பார்த்து உமது மகிமையில் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.சர்வ வல்லப பரிசுத்தரே எங்கள் பேரிலும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும். -ஆமென்.
பாலோகத்தில்.....
அருள் நிறைந்த மரியே...
பிதாவுக்கும்...
No comments:
Post a Comment